மோனிகாவின் நோ ரகசியம்

Posted by tamilteching Sunday, September 6, 2009

இரண்டு படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்த மோனிகா தொடர்ச்சியாக அவ்விருபடங்களையும் புறக்கணித்துவிட்டதுடன் அட்வான்சையும் திரும்ப கொடுத்ததுதான் கோலிவுட்டின்பரபரப்பு. இதற்கெல்லாம் காரணம் அவரது காதலர்தான் என்று கை நீட்டுகிறார்கள் ஒரு இளைஞரைநோக்கி. இவர் சினிமாவைச் சேர்ந்தவர் இல்லையாம். எங்கோ ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில்பணியாற்றுகிறவராம். இவரது அட்வைசின் பேரில்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்கிறதுகடைசி நேரத்தில் கைவிடப்பட்ட தயாரிப்பாளர்கள் தரப்பு.




மோனிகா என்ன சொல்கிறார்? சமீபத்தில் கன்னடப் பட ஷூட்டிங்குக்காக ஒரு அருவியிலே குளிச்சிட்டுஇருந்தேன். அப்போ திடீர்னு வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பில் பிரச்சினை. அதனால்வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள் டாக்டர்கள். அட்வான்சைத் திரும்பிக்கொடுத்ததற்கு இதுதான் காரணம் என்கிறார்.




நம்புவோமாக!

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்