"பல ஆண்டுகளாக பல மொழிகளில் நடத்துவரும் சதா ஆண்கள், காதல் என்றாலே கடுப்பாகிவிடுகிறார். இத்தனை ஆண்டுகள், இத்தனைபடங்களில் நடித்துள்ள உங்களுக்கு காதலே வரவில்லையா? நடிகை சதாவை கேட்டால்..'' காதலில் நான் எப்போதும் விழமாட்டேன். காதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆண்களை பெண்களை ஏமாற்ற கொண்டுவந்ததுதான் காதல்.

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்ற ஆண்கள் கிளம்பியுள்ளார்கள். எல்லா ஆண்களும் அப்படித்தான். அதனால் நான் காதலில் இப்போதல்ல எப்போதும் விழமாட்டேன். ஏன் பார்ட்டிகளுக்கு கூட போகமாட்டேன் படப்படிப்பு முடிந்தால் வீட்டுக்கு சென்று விடுவேன். இந்தியில் பிசியாக இருக்கிறேன். லவ்கிச்சடி, க்ளிக், கல்பலி ஆகிய இந்தி படங்களிலும், கன்னடத்திலும் நடித்துவருகிறேன். தமிழில் நான் நடித்த ''நான் அவள் அது" படம் வெளிவரவுள்ளது. "என்றார்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்