
டைரக்டர் செல்வராகவன் - சோனியா அகர்வால் மண வாழ்க்கை முறிவு குறித்து, ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். "என் மகள் வாழும் குடும்பத்தில், இப்படி ஒரு குழப்பம் வந்துவிட்டதே' என்று, தன் நண்பர்களிடம் சொல்லிக் குமுறுவதாக சொல்கின்றனர். ஆனால், மருமகன் தனுஷோ, "என் அண்ணன் ஒரு முற்போக்குவாதி; அவன் என்ன செய்தாலும், அதில் ஒரு நியாயம் இருக்கும்' என்று கூறுகிறார்.
0 comments